வெந்தய குழம்பு
தேவையான பொருட்கள். 1 , வெந்தயம் 30 கிராம் 2, அரிசி 30 கிராம் 3, எண்ணெய் 50 கிராம் 4, கடுகு சீரகம் அரை மேசைக்கரண்டி 5, பூண்டு 20 பல் 6, வெங்காயம்-2 7, தக்காளி-2 8, புளி எலுமிச்சை அளவு 9, மஞ்சள் கால் டீஸ்பூன் 10, மிளகாய் தூள் இரண்டு டீஸ்பூன் 11, உப்பு தேவையான அளவு 12, வெல்லம் ஒரு டீஸ்பூன் செய்முறை விளக்கம் படத்துடன் : 1, ஒரு கடாயை வைத்து வெந்தயம் மற்றும் அரிசியை குறைந்த தீயில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். 1, வறுத்த வெந்தயம் மற்றும் அரிசியை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். 2, ஒரு கடாயை வைத்து எண்ணெய் சேர்க்கவும் 1, எண்ணெய் காய்ந்ததும் கடுகு மற்றும் சீரகம் சேர்க்கவும். 2,: கடுகு பொரிந்ததும் பூண்டு பற்களை சேர்க்கவும். 1, பூண்டு சிவந்து வந்ததும் வெட்டி வைத்த வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். 2, தக்காளி சேர்க்கவும். 1, தேவையான அளவு உப்பு மஞ்சள் தூள் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கி விடவும். 1, புளிக்கரைசல்...