சிக்கன் லாலிபப்
தேவையான பொருட்கள் :
2, சோள மாவு ஒரு மேசைக்கரண்டி
3, அரிசி மாவு அரை மேசைக்கரண்டி
4, மிளகாய் தூள் ஒரு மேசைக்கரண்டி
5, கரம் மசாலா ஒரு மேசைக்கரண்டி
6, இஞ்சி பூண்டு விழுது 2 மேசைக்கரண்டி
7, உப்பு தேவையான அளவு
8, கோழிக்கால் 4
9, அரை எலுமிச்சை சாறு
10, எண்ணெய் பொரித்தெடுக்க.
செய்முறை:
1, முதலில் கோழி கால்களையும் கீரல் போட்டு வைத்துக் கொள்ளவும்.
2, ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு மேஜைக்கரண்டி மைதா ஒரு மேஜைக்கரண்டி சோள மாவு அரை மேசைக்கரண்டி அரிசி மாவு சேர்க்கவும்.
1, கரம் மசாலா ஒரு மேஜைக்கரண்டி தனி மிளகாய் தூள் ஒரு மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது இரண்டு மேசைக்கரண்டி சேர்க்கவும்.1, தேவையான அளவு உப்பு மற்றும் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் அரை எலுமிச்சை சாறு சேர்க்கவும்.1, நன்றாக கலந்து விடவும் பின் கோழி கால்களை கலந்து வைத்த மசாலா கலவையில் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

1, சிக்கன் துண்டுகள் ஒரு மணி நேரம் நன்கு ஊறியதும் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் பொரித்தெடுக்கவும் 1, பொரித்து எடுத்து சிறிது வெங்காயம் மற்றும் எலுமிச்சையுடன் பரிமாறவும்.
சுவையான சிக்கன் லாலிபாப் தயார்.
தயாரிப்பு நேரம்
10 நிமிடம்
ஓய்வு நேரம்
1 மணி நேரம்
செய்யும் நேரம்
10 நிமிடம்
மொத்த நேரம்
20 நிமிடம்
சமையல் முறை
இந்திய சமையல் முறை
பரிமாறுதல்
4 பேர்
சிக்கன் லாலிபாப் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு ரெசிபி
சைவப் பிரியர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு உணவாகும்
அசைவ உணவகங்களில் சிக்கன் லாலிபாப் முக்கிய பங்கு வகிக்கிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக