உருளைக்கிழங்கு சோள மாவு கட்லெட்
தேவையான பொருட்கள்:
1, உருளைக் கிழங்கு 6
2, சோள மாவு 100 கிராம்
3, உப்பு தேவையான அளவு
4, இஞ்சி பூண்டு விழுது ஒரு tsp
5, வெங்காயம் ஒன்று.
6, மிளகாய்தூள் அரை டேபிள்ஸ்பூன்
குறிப்பு:
1, முதலில் உருளைக்கிழங்குகளை வேக வைத்து நன்றாக மசித்து வைத்துக் கொள்ளவும்,
செய்முறை விளக்கம் படத்துடன் :
2, மசித்த உருளைக்கிழங்கில் ஒரு மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.1, மிளகாய் தூள் தேவையான அளவு உப்பு சோள மாவு சேர்க்கவும்.
2, பிசைந்த உருளைக்கிழங்கு கடைசியாக 2 மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்த்து வைக்கவும்.1, பின் கையில் சிறு சிறு உருண்டைகளாக எடுத்து கட்டமான வடிவில் ஒரு முள் கரண்டியை வைத்து இவ்வாறு வடிவமைக்கவும்.
1, இவ்வாறு செய்து வைக்கவும்.
1, இவ்வாறு செய்து வைக்கவும்.
1, எண்ணெயில் சேர்த்து இரண்டு பக்கமும் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.1, சுவையான மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு கட்லெட் தயார்.
தயாரிப்பு நேரம்
10 நிமிடம்
செய்யும் நேரம்
5 நிமிடம்
மொத்த நேரம்
15 நிமிடம்
பரிமாறுதல்
4 பேர்
சமையல் முறை
இந்திய சமையல் முறை
உருளைக்கிழங்கு சோள மாவு கட்லெட் மிகவும் சுவையாகவும் சத்தாகவும் இருக்கும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி குழந்தைகளுக்கு பள்ளிக்கூட சிற்றுண்டியாக கொடுக்கலாம் சுவை புதுமையானதாக இருக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக