மட்டன் குழம்பு
தேவையான பொருட்கள் :
2, கடலை எண்ணெய் 100 கிராம்
3, கடுகு ஒரு மேசைக்கரண்டி
4, வெங்காயம் 150 கிராம்
5. பச்சை மிளகாய் 3
6, கொத்தமல்லி கருவேப்பிலை
7, இஞ்சி பூண்டு விழுது 2 tsp
8, தக்காளி 100 கிராம்
9, குழம்பு மிளகாய் தூள் 4 tsp
10, உப்பு தேவையான அளவு
மட்டன் மசாலா வறுத்து அரைக்க
தேவையான பொருட்கள் :
1, பட்டை லவங்கம் ஏலக்காய் அண்ணாச்சி பூ -2
2, சோம்பு அரை மேசைக்கரண்டி
3, கசகசா அரை மேசைக்கரண்டி
4, மிளகு சீரகம் ஒரு மேசைக்கரண்டி
5, கல்லை 3 மேஜைக்கரண்டி
1, மசாலாக்கள் அனைத்தையும் சேர்த்து மிதமான தீயில் வறுத்து ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
செய்முறை :
2, எண்ணெய் காய்ந்ததும் ஒரு மேசைக்கரண்டி கடுகு சேர்க்கவும்.
1, வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்க்கவும்.
2, தக்காளி வதங்கியதும் இரண்டு மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
3, பின் சுத்தம் செய்து வைத்த மட்டன் துண்டுகளை சேர்க்கவும்.1, மட்டன் துண்டுகளை சேர்த்து வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு விழுதுடன் 2 நிமிடம் வதக்கி விடவும்.
2, பின் குழம்பிற்கு தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும் 1, ஒரு தட்டு வைத்து மூடி 5 நிமிடம் தண்ணீர் இறங்கி வரும் வரை வேக வைக்கவும்
2, குழம்பு மிளகாய் தூள் 4 மேஜைக்கரண்டி சேர்க்கவும்.1, குழம்பு மிளகாய் தூள் சேர்த்து 5 நிமிடம் நன்கு கிளறி விடவும்.
2, பின் குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குழம்பு கொதி வந்தவுடன்.1, குக்கர் மூடி போட்டு மூடி 6 விசில் வைத்துக் கொள்ளவும் மட்டன் நன்கு வெந்ததும் அரைத்து வைத்த மசாலாவை சிறிது தண்ணீர் கலந்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.1, அரைத்து வைத்த மசாலாவை குழம்பில் சேர்த்து நன்கு கிளறி விடவும் கடைசியாக உப்பு சரி பார்க்கவும்.1, மசாலா சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான மட்டன் குழம்பு தயார்.
1, தயாரிப்பு நேரம்
10நிமிடம்
2, செய்யும் நேரம்
20 நிமிடம்
3, மொத்த நேரம்
30 நிமிடம்.
பரிமாறல் சமையல் முறை
5 பேர் இந்தியன்
மட்டன் குழம்பு ஞாயிற்றுக்கிழமைகளில் நம் வீட்டில் வாராவாரம் எடுக்கும் அசைவம் ஆகும் அசைவ பிரியர்களின் மட்டன் முக்கிய பங்கு வகிக்கிறது மட்டன் குழம்பு இட்லி தோசை மட்டுமல்லாமல் சாதம் சப்பாத்தி போன்றவற்றிற்கு ஏற்ற ஒரு குழம்பாக இருக்கிறது இவ்வகை வறுத்து அரைத்த மசாலாவுடன் செய்யும் போது மட்டன் குழம்பு மிகுந்த சுவையுடன் இருக்கும்.
சமையல் ஆசிரியர்
M. Menaga.
கருத்துகள்
கருத்துரையிடுக