வெண்டைக்காய் வறுவல்
தேவையான பொருட்கள்.
1, வெண்டைக்காய் 200 கிராம்
2, கடலை மாவு ஒரு மேசைக்கரண்டி
3, சோள மாவு ஒரு மேசைக்கரண்டி
4, பூண்டு விழுது ஒரு மேசைக்கரண்டி
5, மிளகாய் தூள் அரை மேசைக்கரண்டி
6, புளி பேஸ்ட் இரண்டு மேசை கரண்டி
7, உப்பு தேவையான அளவு
8, எண்ணை பொரித்தெடுக்க தேவையான அளவு
செய்முறை விளக்கம் :
1, முதலில் வெண்டைக்காய் எடுத்து நன்கு கழுவி சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
1, ஒரு பாத்திரத்தில் ஒரு மேஜைக்கரண்டி கடலை மாவு ஒரு மேஜைக்கரண்டி சோள மாவு இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
1, ஒரு பாத்திரத்தில் ஒரு மேஜைக்கரண்டி கடலை மாவு ஒரு மேஜைக்கரண்டி சோள மாவு இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
1, சுவையானவெண்டைக்காய் வறுவல் தயார்.
தயாரிப்பு நேரம்
5 நிமிடம்
செய்யும் நேரம்
5 நிமிடம்
மொத்த நேரம்
10 நிமிடம்
சமையல் முறை
இந்திய சமையல் முறை
பரிமாறுதல்
இரண்டு பேர்
குறிப்பு:
மசாலா சேர்த்து உடனடியாக வெண்டைக்காய் துண்டுகளை பொரித்து எடுக்கலாம்.
வெண்டைக்காய் வறுவல் வெண்டைக்காயில் அதிகபடியான முறைகளை கையாண்டு உள்ளேன் ஆனால் குழந்தைகள் எதுவும் விரும்பி சுவைக்கவில்லை கடைசியில் இந்த முறையை செய்ததில் குழந்தைகள் விரும்பி உண்டனர் சுவையுடனும் மொறுமொறுப்பாகவும் இருந்தது வழவழப்பு தன்மை சிறிதுமில்லை
அனைத்து வகை சாதத்துடனும் ஏற்றதாக இருக்கும்
கருத்துகள்
கருத்துரையிடுக