இடுகைகள்

செப்டம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கத்தரிக்காய் புளி குழம்பு.

படம்
தேவையான பொருட்கள் : கத்தரிக்காய் -1/2 கிலோ நல்லெண்ணெய் -5மேஜை கரண்டி   ( தாளிக்க ) கடுகு, உளுந்து, வெந்தயம், சீரகம் 1/2tsp வெங்காயம் -2 பூண்டு -10பல் கருவேப்பிலை கொத்தமல்லி தக்காளி -3 மிளகாய் தூள் -2tsp மல்லி தூள் -4tsp மஞ்சள் தூள் -1/4tsp உப்பு - தேவையான அளவு புளி -எலுமிச்சை அளவு வெள்ளம் -சிறிது செய்முறை : ஒரு கடாயில் 5tsp நல்லெண்ணெய் சேர்த்து வெட்டி வைத்த கத்தரிக்காய் நன்கு வதக்கி எடுத்து கொள்ளவும். பின்பு  அதே கடையில்  சிறிது  எண்ணெய்  சேர்த்து  கடுகு  உளுந்து  வெந்தயம் சீரகம்  சேர்த்து தாளிக்கவும். வெங்காயம் பூண்டு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி  வதங்கியதும் மிளகாய் தூள் மல்லி தூள் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். கரைத்து வைத்த புளி கரைசலை சேர்க்கவும். உப்பு சேர்க்கவும்  10நிமிடம் கொதிக்கவிடவும். வதக்கி வைத்த  கத்தரிக்காய் சேர்த்து 5நிமிடம் கொதிக்க விடவும். பின்பு வெள்ளம் சேர்த்து நன்கு கிளறி கொத்தமல்லி சேர்...

கோதுமை அல்வா

படம்
தேவையான பொருட்கள் : கோதுமை மாவு -250கிராம் தண்ணீர்   -750g சர்க்கரை -  400g ஏலக்காய் பொடி- 1/2 tsp நெய் -200g கலர் -ஒரு சிட்டிக்கை உப்பு -"" செய்முறை : கோதுமை மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து. தண்ணீர் சேர்த்து 2மணி நேரம் ஊறவை கவும். பின்பு 2மணி நேரம் கழித்து மாவை நன்கு கரைத்துக்கொள்ளவும். கரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் துணி வைத்து வடிகட்டி கொள்ளவும். ஒரு  பாத்திரத்தில் 2மேஜை கரண்டி நெய் சேர்த்து முந்திரி வறுத்து எடுத்து கொள்ளவும். அதே பாத்திரத்தில் வடித்து வைத்த கோதுமை பாலை சேர்த்து கொள்ளவும். நன்கு கிளறி கொண்டே இருக்கவும். கெட்டி  ஆனதும்  சர்க்கரை சேர்த்து  கிண்டவும் பின் கலர் சேர்த்து கலந்து சிறிது சிறிதாக நெய்  சேர்த்து கிளறி  கொண்டே இருக்கவும். ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து விடவும். அல்வா நன்கு கெட்டி ஆனவுடன் முந்திரி சேர்த்து கிளறி ஒரு பாத்திரத்தில் சேர்த்து ஆரியது கட் செய்து பரிமாரவும். சுவையான கோதுமை அல்வா தயார்..

மீல் மேக்கர் பிரியாணி

படம்
தேவையான பொருட்கள் : கடலை எண்ணெய் -5 மேஜை கரண்டி பட்டை 3, லவங்கம்,3, ஏலக்காய் 2. சோம்பு 2. பிரியாணி இலை 2, வெங்காயம் -3 இஞ்சி பூண்டு விழுது -2 tsp பச்சைமிளகாய் -3 தக்காளி -3 மிளகாய் தூள் -2tsp தனியா தூள் -2tsp மஞ்சள் தூள் -1/4tsp கரம்மசலா-1tsp எலுமிச்சை -1/2 மீல் மேக்கர் -50 கிராம் சீராக சம்பா அரிசி -1/2 கஃ உப்பு தேவையான அளவு செய்முறை : எண்ணெய் சூடானதும் மசாலா பொருட்களை சேர்க்கவும். வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். தக்காளி  சேர்த்து நன்கு  வதக்கவும். மஞ்சள் தூள்  மிளகாய் தூள்  கரம் மசாலா  மஞ்சள் சேர்த்து  வதக்கவும். மீல்  மேக்கர்,  கொத்தமல்லி,  புதினா, எலுமிச்சை  சாறு, சேர்த்து 5நிமிடம்  வதக்கவும்.. பின்  தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். (1கப்  அரிசி 2 கப் தண்ணீர் ) தண்ணீர்  கொதிவந்ததும்  அரிசி சேர்த்து  குக்கர்ரை மூடி ஒரு விசில் விடவும். (மிதமான  த...

நாட்டு கோழி குழம்பு

படம்
தேவையான பொருட்கள் : நல்லெண்ணெய் -50ஜி கடுகு -1tsp வெங்காயம் -100ஜி பூண்டு -20பல் இஞ்சி விழுது -2tsp பச்சைமிளகாய் -4 தக்காளி -5 மிளகாய் தூள் -4tsp மல்லி தூள் -6tsp கொத்தமல்லி கருவேப்பிலை உப்பு -தேவையான அளவு மசாலா  பட்டை லவங்கம் ஏலக்காய் பிரியாணி இலை மிளகு, சீரகம், சோம்பு -1tsp கல்லை -2tsp தேங்காய் 1/2 மூடி  அனைத்தும் வானளியில் வறுத்து ஆரவைத்து அறைய்துகொள்ளவும். ஒரு குகரில்  நல்லெண்ணெய்  கடுகு  சேர்த்து  பொரிந்ததும். வெங்காயம் பூண்டு  பச்சைமிளகாய் சேர்த்து  வதக்கவும். இஞ்சி கருவேப்பிலை சேர்த்து  வதக்கவும். தக்காளி சேர்த்து வதக்கவும். கோழி சேர்த்து உப்பு மஞ்சள் தூள் சேர்த்து 10நிமிடம் வேகவைக்கவும். மிளகாய் தூள்  மல்லி தூள் சேர்த்து  5 நிமிடம்  வதக்கவும். தேவையான அளவு  தண்ணீர் சேர்த்து 5விசில் வைக்கவும்  அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து 5நிமிடம்  கொதிக்க வைத்து  இறக்கினால் சுவையான நாட...

நாட்டு கோழி மிளகு வறுவல் 😋

படம்
தேவையான பொருட்கள் : நாட்டு கோழி -1/2கிலோ நல்லெண்ணெய் -3மேஜை கரண்டி கடுகு,சீராகம்,-(தாளிக்க ) சின்ன வெங்காயம் -20 காய்ந்தமிளகாய் -4 பூண்டு -10பல் கருவேப்பிள்ளை -சிறிதளவு மிளகு தூள் -2மேஜை கரண்டி செய்முறை : முதலில் கடாய் வைத்து அதில் மூன்று மேஜை கரண்டி நல்லெண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ததும்  கடுகு சேர்த்து தாளிக்கவும் கடுகு பொரிந்ததும். சின்ன வெங்காயம், பூண்டு, கருவேப்பிலை.  காய்ந்தமிளகாய்,  சேர்க்கவும். பொன்னிரமாக  வதக்கவும். பின்பு வேகவைத்த கோழி கறி சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும். கடைசியாக  மிளகு தூள் சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி இரக்கவும். நம்  சுவையான நாட்டு  கோழி மிளகு வறுவல் தயார்..

முருங்கைக்காய் சாம்பார்

படம்
தேவையான பொருட்கள் : பருப்பு - 100கிராம்  வெங்காயம் -2 தக்காளி -2 பூண்டு - 10பல் முருங்கைக்காய் -3 சாம்பார் பொடி - 2 மேஜை கரண்டி மஞ்சள் -1/4 மேஜை கரண்டி புளி -எலுமிச்சை அளவு உப்பு - தேவையான அளவு கொத்தமல்லி கருவேப்பிலை செய்முறை : குக்கரில் பருப்பு பூண்டு சீரகம் அரை மேஜை கரண்டி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நான்கு விசில் வைத்து எடுத்து கொள்ளவும்.. புளி தண்ணீரில் ஊரவைத்து கொள்ளவும்  தாளிக்க: எண்ணெய் தேவையான அளவு ஊற்றி கொள்ளவும். எண்ணெய் காய்ததும் கடுகு உளுந்து சீரகம் சேர்த்து தாளிக்கவும் வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன்  தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு வெட்டி வைத்த முருங்கைக்காய் சேர்க்கவும் சாம்பர் மிளகாய் தூள் உப்பு சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும் பின்பு வேகவைத்த பருப்பு உடன் புளி கரைசல் சேர்த்து நன்கு கடைந்து சேர்க்கவும் சாம்பார் கொதித்ததும் கொத்தமல்லி கருவேப்பிலை சேர்த்து பரிமாறவும்... சுவையான முருங்கைக்காய் சாம்பார் தயார்....

ரசகுல்லா 😋

படம்
சுவையான குண்டு குண்டு 😊 ரசகுல்லா செய்யலாம் வாங்க : தேவையான பொருட்கள்     பால் - ஒரு லிட்டர்   சர்க்கரை - 250 கிராம்  எலுமிச்சை -1 ஏலக்காய் - 1/4 மேஜை கரண்டி தண்ணீர் - 1/2 லிட்டர் செய்முறை முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் பால் சேர்க்கவும்.   ஒரு கொதி வந்தவுடன் (பொங்கி vanthathul)   ஒரு எலுமிச்சை பழ சாற்றை சேர்த்து 5 நிமிடம் கலந்து விடவும்.  பண்ணீர் நன்றாக பிரிந்து விடும்   ஒரு வெள்ளை  துணியில்  வடிகட்டவும எலுமிச்சை பழ சாறு சேர்த்ததால் பன்னீர் புளிப்பு சுவையுடன் இருக்கும் அதனால் தண்ணீர் சேர்த்து நான்றாக அலசவும். அலசி தண்ணீர் இல்லாமல் நன்கு    பிழிந்து எடுத்து கொள்ளவும். பின்பு  பண்ணீரை நன்கு கையால் ஆழுத்தி  தேய்த்து மிருதுவாக பிசையவும்  இவ்வாறு கையால்   தேய்த்து எடுத்துக்கொள்ள  வேண்டும். சிறு  உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். ஒரு பாத்த...