கத்தரிக்காய் புளி குழம்பு.
தேவையான பொருட்கள் :
கத்தரிக்காய் -1/2 கிலோ
நல்லெண்ணெய் -5மேஜை கரண்டி
( தாளிக்க )
கடுகு, உளுந்து, வெந்தயம், சீரகம் 1/2tsp
வெங்காயம் -2
பூண்டு -10பல்
கருவேப்பிலை கொத்தமல்லி
தக்காளி -3
மிளகாய் தூள் -2tsp
மல்லி தூள் -4tsp
மஞ்சள் தூள் -1/4tsp
உப்பு - தேவையான அளவு
புளி -எலுமிச்சை அளவு
வெள்ளம் -சிறிது
செய்முறை :
ஒரு கடாயில் 5tsp நல்லெண்ணெய் சேர்த்து வெட்டி வைத்த கத்தரிக்காய் நன்கு வதக்கி எடுத்து கொள்ளவும்.பின்பு அதே கடையில் சிறிது எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து வெந்தயம் சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
வெங்காயம் பூண்டு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
மல்லி தூள் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
கரைத்து வைத்த புளி கரைசலை சேர்க்கவும். உப்பு சேர்க்கவும்
5நிமிடம் கொதிக்க விடவும்.
பின்பு வெள்ளம் சேர்த்து நன்கு கிளறி
கருத்துகள்
கருத்துரையிடுக