நாட்டு கோழி குழம்பு

தேவையான பொருட்கள் :
நல்லெண்ணெய் -50ஜி கடுகு -1tsp
வெங்காயம் -100ஜி
பூண்டு -20பல்
இஞ்சி விழுது -2tsp
பச்சைமிளகாய் -4
தக்காளி -5
மிளகாய் தூள் -4tsp
மல்லி தூள் -6tsp
கொத்தமல்லி கருவேப்பிலை
உப்பு -தேவையான அளவு
மசாலா பட்டை லவங்கம் ஏலக்காய்
பிரியாணி இலை
மிளகு, சீரகம், சோம்பு -1tsp
கல்லை -2tsp தேங்காய் 1/2 மூடி 
அனைத்தும் வானளியில் வறுத்து ஆரவைத்து அறைய்துகொள்ளவும்.ஒரு குகரில்  நல்லெண்ணெய்  கடுகு  சேர்த்து  பொரிந்ததும்.வெங்காயம் பூண்டு  பச்சைமிளகாய் சேர்த்து  வதக்கவும்.இஞ்சி கருவேப்பிலை சேர்த்து  வதக்கவும்.
தக்காளி சேர்த்து வதக்கவும்.
கோழி சேர்த்து உப்பு மஞ்சள் தூள் சேர்த்து 10நிமிடம் வேகவைக்கவும்.மிளகாய் தூள்  மல்லி தூள் சேர்த்து  5 நிமிடம்  வதக்கவும்.தேவையான அளவு  தண்ணீர் சேர்த்து 5விசில் வைக்கவும் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து 5நிமிடம்  கொதிக்க வைத்து  இறக்கினால் சுவையான நாட்டு கோழி குழம்பு  தயார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உருளைக்கிழங்கு சோள மாவு கட்லெட்

மீன் வருவல்

மட்டன் குழம்பு