நாட்டு கோழி மிளகு வறுவல் 😋

தேவையான பொருட்கள் :
நாட்டு கோழி -1/2கிலோ
நல்லெண்ணெய் -3மேஜை கரண்டி
கடுகு,சீராகம்,-(தாளிக்க )
சின்ன வெங்காயம் -20
காய்ந்தமிளகாய் -4
பூண்டு -10பல்
கருவேப்பிள்ளை -சிறிதளவு
மிளகு தூள் -2மேஜை கரண்டி
செய்முறை :
முதலில் கடாய் வைத்து அதில் மூன்று மேஜை கரண்டி நல்லெண்ணெய் சேர்க்கவும்.எண்ணெய் காய்ததும்  கடுகு சேர்த்து தாளிக்கவும் கடுகு பொரிந்ததும்.சின்ன வெங்காயம், பூண்டு, கருவேப்பிலை.  காய்ந்தமிளகாய்,  சேர்க்கவும்.பொன்னிரமாக  வதக்கவும்.
பின்பு வேகவைத்த கோழி கறி சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.கடைசியாக  மிளகு தூள் சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி இரக்கவும்.நம்  சுவையான நாட்டு  கோழி மிளகு வறுவல் தயார்..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உருளைக்கிழங்கு சோள மாவு கட்லெட்

மீன் வருவல்

மட்டன் குழம்பு