ரசகுல்லா 😋

சுவையான குண்டு குண்டு 😊 ரசகுல்லா செய்யலாம் வாங்க :

தேவையான பொருட்கள் 
   பால் - ஒரு லிட்டர்
  சர்க்கரை - 250 கிராம்
 எலுமிச்சை -1
ஏலக்காய் - 1/4 மேஜை கரண்டி
தண்ணீர் - 1/2 லிட்டர்

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் பால் சேர்க்கவும்.
  ஒரு கொதி வந்தவுடன் (பொங்கி vanthathul)
  ஒரு எலுமிச்சை பழ சாற்றை சேர்த்து 5 நிமிடம் கலந்து விடவும்.
 பண்ணீர் நன்றாக பிரிந்து விடும்  ஒரு வெள்ளை  துணியில்  வடிகட்டவும
எலுமிச்சை பழ சாறு சேர்த்ததால் பன்னீர் புளிப்பு சுவையுடன் இருக்கும் அதனால் தண்ணீர் சேர்த்து நான்றாக அலசவும்.
அலசி தண்ணீர் இல்லாமல் நன்கு   
பிழிந்து எடுத்து கொள்ளவும். பின்பு பண்ணீரை நன்கு கையால் ஆழுத்தி 
தேய்த்து மிருதுவாக பிசையவும் இவ்வாறு கையால்   தேய்த்து எடுத்துக்கொள்ள  வேண்டும்.சிறு  உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் 1/2 லிட்டர் தண்ணீர் சேர்த்து கொள்ளவும் தண்ணீர் கொதிவந்ததும் சர்க்கரை சேர்க்கவும்


சர்க்கரை  கரைந்த தும்
உருட்டி வைத்த உருண்டைகளை சேர்க்கவும் சேர்த்து பாத்திரதை  மூடி 10 நிமிடம்  மிதமான  தீயில் கொதிக்கவிடவும்.சுவையான ரசகுல்லா  தயார்.கரைசியாக ஏலக்காய் சேர்கவும் 
சுவையான ராகுல்லா தயார் மிகவும் சுவையாக உள்ளது  குண்டு  குண்டு ரசகுல்லா 😋👌

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உருளைக்கிழங்கு சோள மாவு கட்லெட்

தக்காளி சாதம்

கத்தரிக்காய் புளி குழம்பு