இடுகைகள்

வாழைப்பூ பருப்பு கூட்டு

படம்
 தேவையான பொருட்கள் 1. வாழைப்பூ 2 2. வெங்காயம் 2 3. தக்காளி 1 4. பூண்டு 5 பல் 5. சீரகம் 1/2 மேசை கரண்டி 6. மஞ்சள் சிறிதளவு 7. பாசிப்பருப்பு 50 கிராம் 8. துவரம் பருப்பு 50 கிராம் 9. பச்சை மிளகாய் 4 10. எண்ணெய் 4 மேஜை கரண்டி 11. கடுகு வெந்தயம் சீரகம் 1 tsp 12.கருவேப்பிலை காய்ந்த மிளகாய்  செய்முறை விளக்கம் படத்துடன் 1. ஒரு குக்கரில் பாசிப்பருப்பு துவரம் பருப்பு இரண்டையும் சேர்த்து நன்கு அலசி தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். 2. அருள்மிகு கரண்டி மஞ்சள் தூள் நான்கு பச்சை மிளகாய் 6 மேஜிக் கரண்டி சீரகம் சேர்க்கவும். 1. ஒரு பெரிய வெங்காயம் ஒரு பெரிய தக்காளி ஐந்து பல் பூண்டு சேர்க்கவும். 2, சேர்த்து குக்கர் மூடி மூன்று விசில் விடவும். 1. பருப்பு நன்கு வெந்ததும்  ஒரு மத்து வைத்து கடைந்து  கொள்ளவும். 1. ஒரு கடையில் நான்கு மெசேஜ் கரண்டி எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம் பருப்பு கடலை பருப்பு சேர்த்து தாளிக்கவும். 2. வெட்டி வைத்த ஒரு வெங்காயம் சிறிது கருவேப்பிலையின் நான்கு காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும். 1....

முருங்கைக்காய் தொக்கு.

படம்
 தேவையான பொருட்கள். முருங்கைக்காய் -4  வெங்காயம்-2  பூண்டு 20 பல்  தக்காளி மூன்று  புளி சிறு நெல்லிக்காய் அளவு  வெல்லம் நெல்லிக்காய் அளவு  உப்பு தேவையான அளவு  குழம்பு மிளகாய் தூள்- 1 tsp  மஞ்சள் தூள் -1/4 tsp  மல்லித்தூள் -1 tsp  எண்ணை 4 மேஜைக்கரண்டி  கடுகு சீரகம் வெந்தயம் -1 tsp  கருவேப்பிலை சிறிதளவு   செய்முறை விளக்கம் படத்துடன்   ஒரு கடாய் வைத்து நான்கு மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும்.  எண்ணெய் காய்ந்ததும் சீரகம் கடுகு வெந்தயம் சேர்க்கவும்  கடுகு பொரிந்ததும் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.  வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்க்கவும்.  தேவையான அளவு உப்பு சேர்க்கவும்  தக்காளி நன்கு வதங்கியதும் முருங்கைக்காய் துண்டுகளை  சேர்க்கவும்.  முருங்கைக்காய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விடவும்  மஞ்சள் தூள் மிளகாய் தூள் மல்லித் தூள் சேர்க்கவும்.    ஒரு நிமிடம் வதக்கி பின் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.  முருங்கைக்காய் முக்கால் பங்கு...

கோலா மீன் குழம்பு.

படம்
 தேவையான பொருட்கள்  கோலா மீன் ஒரு கிலோ  வெங்காயம் 300 கிராம்  பூண்டு  100 கிராம்  தக்காளி 200 கிராம்  கருவேப்பிலை சிறிதளவு  பச்சை மிளகாய் 5  குழம்பு மிளகாய் தூள் 5 tsp  மஞ்சள் தூள் 1/2 tsp  புளி எலுமிச்சை அளவு   உப்பு தேவையான அளவு  கடலை எண்ணெய் 150 கிராம் கடுகு சீரகம் வெந்தயம்1 ட்ஸப்  மீன் குழம்பு மசாலா செய்முறை    முதலில் ஒரு கடாயில் 4 மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும்.  எண்ணெய் காய்ந்ததும் வெட்டி வைத்த வெங்காயம் 5 காய்ந்த மிளகாய் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்க்கவும்.  வெங்காயம் வழங்க தேவையான அளவு உப்பு சேர்க்கவும் அதனுடன் 4 பச்சைமிளகாய் சேர்க்கவும்.  வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் வெட்டி வைத்த தக்காளி சேர்க்கவும்.  அதனுடன் அரை மேஜைக்கரண்டி மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.  தக்காளி நன்கு வதங்கியவுடன் ஒரு தட்டில் மாற்றி நன்கு ஆற வைக்கவும்.  மசாலா ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். மசாலா தயார்.  மீன் குழம்பு செய்முறை :  ஒரு அகலமான பாத...

முட்டை ரோஸ்ட்

படம்
 தேவையான பொருட்கள்  வேகவைத்த முட்டை 3  மஞ்சள் தூள் -1/4 tsp  மிளகாய்த்தூள் -1tsp  மல்லித்தூள்  -2 tsp  கரம் மசாலா -1/2 tsp  உப்பு தேவையான அளவு  எண்ணெய் 2 மேசைக்கரண்டி  செய்முறை விளக்கம்.  முதலில் 3 முட்டைகளை எடுத்து நன்றாக வேக வைத்து தோல் உரித்து இரண்டு துண்டுகளாக வெட்டி வைத்து  கொள்ளவும்   ஒரு தோசை தவா வைத்து 2 மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும்.  சென்னை காய்ந்ததும் கால் மேசைக்கரண்டி மஞ்சள் தூள் அரை மேசைக்கரண்டி கரம்மசாலா ஒரு மேசைக்கரண்டி மிளகாய்தூள் 2 மேஜைக்கரண்டி தனியா தூள் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.  அனைத்து மசாலாவும் சேர்த்து ஒரு நிமிடம் எண்ணெயுடன் நன்றாக வதக்கி விடவும்.  மசோதாவின் பச்சை வாசனை போனவுடன் வெட்டி வைத்த முட்டை துண்டுகளை சேர்க்கவும்.  முட்டைகளைச் சேர்த்து இருபக்கமும் மசாலா நன்கு சேரும்படி திருப்பி விடவும்  சுவையான முட்டை மசாலா தயார்.  சாம்பார் சாதத்துடன் அருமையான சைட் டிஷ் ஆக இருக்கும். முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நண்மைகள்: முட்டையில் லுடீன் என்ற மூல பொருட்கள் அதிக அள...

சிறுகீரை கடையல்

படம்
தேவையான பொருட்கள் :  சிறுகீரை ஒரு கத்தை  வெங்காயம்-2  தக்காளி-3  காய்ந்த மிளகாய் 4  பச்சை மிளகாய் 4  புளி எலுமிச்சை அளவு  எண்ணை 3 tsp  மஞ்சள் தூள் -1/2 tsp  தாளிக்க  எண்ணெய் - 2 tsp  கடுகு-1/2 tsp  கருவேப்பிலை  செய்முறை விளக்கம் :  ஒரு கத்தை சிறுகீரை எடுத்துக் கொள்ளவும்.  கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்   கீரையை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும் 2 வெங்காயம் பச்சை மிளகாய் காய்ந்த மிளகாய் பூண்டு தக்காளி அனைத்தையும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.  ஒரு கடாயை வைத்து 3 மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும்.  எண்ணெய் காய்ந்ததும் வெட்டி வைத்த வெங்காயம் பச்சை மிளகாய் காய்ந்த மிளகாய் பூண்டு சேர்த்து வதக்கவும். வெங்காயம் கண்ணாடி போல் வதங்கி வந்ததும் வெட்டி வைத்த தக்காளி சேர்த்து வதக்கவும்.  தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.  கால் மேஜைக்கரண்டி மஞ்சள்தூள் மற்றும் ஒரு எலுமிச்சை அளவு புளி சேர்த்து நன்றாக வதக்கி விடவும்.  தக்காளி நன்கு வதங்கியதும் சுத்தம் செய்து வைத்த கீரையை நன்றாக அலசி அதனுடன் சேர்த்து வதக்கவும்.  கீரையை சேர்த்து கீரை நன்றாக வேக அரை டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்.  கீரை நன்றாக வெந்த...

சாம்பார்

படம்
தேவையான பொருட்கள்  துவரம் பருப்பு 1/2 கப்  பாசிப்பருப்பு  1/4 கப்  தக்காளி-2  பூண்டு 10 பல்  வெங்காயம்-1  புளி  நெல்லிக்காயளவு  பச்சை மிளகாய் 3  தனி மிளகாய் தூள் 1 tsp  மஞ்சள் தூள் 1/2 tsp  உப்பு தேவையான அளவு  சாம்பார் தாளிக்க.  எண்ணெய் 3 tsp  கடுகு  1/2 tsp  வெங்காயம்-1  கருவேப்பிலை ஒரு கொத்து  செய்முறை விளக்கம் .  முதலில் ஒரு குக்கரில் பாசி பருப்பு மற்றும் துவரம் பருப்பு சேர்க்கவும்.  சேர்த்து நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்.  பின் தக்காளி பச்சை மிளகாய் ஒரு வெங்காயம் 10 பல் பூண்டு சேர்க்கவும்.  பின் பருப்பு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்க்கவும்.  கால் மேஜைக்கரண்டி மஞ்சள்தூள் . அரை மேஜைக்கரண்டி தனி மிளகாய் தூள் சேர்க்கவும்.  சேர்த்து நன்றாக கலந்து விடவும்.  பின் குக்கரை மூடி 4 விசில் விடவும்.  4 விசில் வந்ததும் 10 நிமிடம் கழித்து குக்கரை திறந்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.  ஒரு மத்து வைத்து பருப்பை நன்கு கடைந்து கொள்ளவும். ...