முட்டை ரோஸ்ட்
தேவையான பொருட்கள்- வேகவைத்த முட்டை 3
- மஞ்சள் தூள் -1/4 tsp
- மிளகாய்த்தூள் -1tsp
- மல்லித்தூள் -2 tsp
- கரம் மசாலா -1/2 tsp
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் 2 மேசைக்கரண்டி
செய்முறை விளக்கம்.
- முதலில் 3 முட்டைகளை எடுத்து நன்றாக வேக வைத்து தோல் உரித்து
- ஒரு தோசை தவா வைத்து 2 மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும்.
- சென்னை காய்ந்ததும் கால் மேசைக்கரண்டி மஞ்சள் தூள் அரை மேசைக்கரண்டி கரம்மசாலா ஒரு மேசைக்கரண்டி மிளகாய்தூள் 2 மேஜைக்கரண்டி தனியா தூள் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நண்மைகள்:
முட்டையில் லுடீன் என்ற மூல பொருட்கள் அதிக அளவு நிறைந்துள்ளதால் கண் பார்வைக்கு மிகவும் உகந்ததாக இருக்கிறது. எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் செலுனியம் என்ற பொருள் முட்டையில் அதிகம் நிறைந்துள்ளது. ஓமேகா 3 முட்டையில் அதிகம் இருப்பதால் இதய பிரச்சனைகள் வராமல் காக்கிறது. எலும்புகளுக்கு முட்டை வலிமையை தரும். எனென்றால் முட்டையில் வைட்டமின் டி நிறைந்துள்ளது
முட்டை வேக வைக்கும் நேரம்
10 நிமிடம்
சமையல் நேரம்
5 நிமிடம்
மொத்த நேரம்
15 நிமிடம்





கருத்துகள்
கருத்துரையிடுக