வெஜிடபிள் புலாவ்
தேவையான பொருட்கள் :
1, எண்ணை 3 மேஜைக்கரண்டி
2, நெய் 1 மேசைக்கரண்டி
3, பட்டை லவங்கம் ஏலக்காய் பிரியாணி இலை தலா -2
4, பெரிய வெங்காயம்-2
5, பச்சை மிளகாய் 4
6, கேரட் 50 கிராம்
7, பீன்ஸ் 50 கிராம்
8, உருளைக் கிழங்கு 50 கிராம்
9, பச்சை பட்டாணி 50கிராம்
10, பச்சரிசி அல்லது
பாஸ்மதி அரிசி- 200 கிராம்
11, தேங்காய் பால் 200 கிராம்
12, உப்பு தேவையான அளவு
13, இஞ்சி பூண்டு விழுது ஒரு tsp
செய்முறை விளக்கம் படத்துடன்.
2, எண்ணை காய்ந்ததும் பட்டை லவங்கம் ஏலக்காய் பிரியாணி இலை சேர்க்கவும்.
3, வெட்டி வைத்த வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
1, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கி வந்ததும்.
1, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கி வந்ததும்.
2, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து1 நிமிடம் வதக்கவும்.
3, பீன்ஸ் கேரட் உருளைக்கிழங்கை தோல் எடுத்து சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். பட்டாணியை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும் முளைகட்டிய என்றால் புரோட்டின் சத்து மிகுந்ததாக இருக்கும்.
1, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
2, ஒரு கப் அரிசி வீதம் 2 கப் தேங்காய் பால் சேர்க்கவும்.
2, கடைசியாக இரண்டு மேஜைக்கரண்டி நெய் சேர்க்கவும்.
2, ஒரு விசில் வந்தவுடன் குக்கரை 10 நிமிடம் அப்படியே வைக்கவும்.
3, பத்து நிமிடம் கழித்து குக்கரை திறக்கவும் நமது சுவையான பல பல வெஜிடபிள் புலாவ் தயார். தயாரிப்பு நேரம்
10 நிமிடம்
செய்யும் நேரம்
15 நிமிடம்
மொத்த நேரம்
25 நிமிடம்
பரிமாறும் அளவு
மூன்று பேர்
சமையல் முறை
இந்திய சமையல் முறை
கருத்துகள்
கருத்துரையிடுக