சுலபமான சால்னா செய்முறை
தேவையான பொருட்கள் :
மசாலா வதக்கி அரைக்க.
1, எண்ணெய் 4 மேசைகரண்டி
2, வெங்காயம் 2
3, இஞ்சி பூண்டு சிறிதளவு
4, பச்சை மிளகாய் 2 கறிவேப்பிலை ஒரு கொத்து
5, தக்காளி-2
6, கல்லை 2 மேஜைக்கரண்டி
செய்முறை க்கு செல்லவும் :
1, ஒரு கடாயை வைத்து 4 மேசைக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும்.
2, எண்ணெய் காய்ந்ததும் 2 பெரிய வெங்காயம் 10 பல் பூண்டு சிறிது இஞ்சி சேர்த்து வதக்கவும்
3, இரண்டு பச்சை மிளகாய் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்க்கவும்.
1, வெட்டிவைத்த 2 தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
1, வெட்டிவைத்த 2 தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
1, பலவகை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
தாளிப்பு முறை.
1, ஒரு கடாயை வைத்து இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும்.
2, எண்ணெய் காய்ந்ததும் அரை மேசைக்கரண்டி சோம்பு 2 பட்டை 2 லவங்கம் ஏலக்காய் 2 பிரியாணி இலை சேர்க்கவும்.
1, சோம்பு பொரிந்ததும் அரைத்து வைத்த விழுதை சேர்க்கவும்.
2, ஒரு நிமிடம் எண்ணெயில் நன்றாக வதக்கி விடவும்.
1, மிளகாய் தூள் சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் மசாலாவுடன் நன்கு வதக்கி விடவும்.
2, பின் செலவிற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
3, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
சால்னா நன்றாக கொதித்து மிளகாய் தூளின் பச்சை வாசனை போகும் வரை 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
சுவையான சால்னா தயார் குறைந்த நிமிடத்தில் செய்யக்கூடிய ஒரு சிம்பிளான சால்னா சப்பாத்தி மற்றும் தோசையுடன் பரிமாறலாம்.
தயாரிப்பு நேரம்
5 நிமிடம்
சமையல் நேரம்
10 நிமிடம்
மொத்த நேரம்
15 நிமிடம்
பரிமாறல்
3 பேர்
சமையல் முறை
இந்திய சமையல் முறை
கருத்துகள்
கருத்துரையிடுக