குண்டு குண்டு பூரி
தேவையான பொருட்கள் :
1, மைதா 300 கிராம்
2, உப்பு தேவையான அளவு
3, தண்ணீர் தேவையான அளவு
4, எண்ணெய் 2 மேசைக்கரண்டி
5, ஆப்ப சோடா 2 சிட்டிகை
செய்முறை :
2, தேவையான அளவு உப்பு மற்றும் 2 சிட்டிகை சோடா மாவு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.1, பின் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து நன்கு கெட்டியான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
2, பிசைந்த மாவின் மீது காய்ந்து போகாமல் இருக்க 2 மேஜைக்கரண்டி எண்ணெய் தடவி விடவும் 15 நிமிடம் மூடி வைக்கவும்.1, பூரி கட்டையால் சிறிது மாவை தூவி விடவும்
2, எண்ணெய் நன்கு காய்ந்ததும் எடுத்து வைத்த பூரி சேர்க்கவும்.
இந்தியர்களின் பெரிதும் காலை உணவாக பூரி முக்கிய பங்கு வகிக்கிறது குழந்தைகளுக்கு பிடித்தமான ஒரு காலை உணவு.
தயாரிப்பு நேரம்
10 நிமிடம்
செய்யும் நேரம்
10நிமிடம்
மொத்த நேரம்
20 நிமிடம்
சமையல் முறை
இந்திய சமையல் முறை
காலை உணவு
கருத்துகள்
கருத்துரையிடுக