அவரக்காய் பொரியல்

 செய்முறை : 
1, ஒரு கடாயை வைத்து 3 மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும் எண்ணெய் காய்ந்ததும் அரை மேசைக்கரண்டி கடுகு சேர்க்கவும்.
2. கடுகு பொரிந்ததும் வெட்டி வைத்த வெங்காயம் பூண்டு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
1, வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்க்கவும்.
2, பின் சுத்தம் செய்து வெட்டிவைத்த அவரைக்காய் சேர்க்கவும்.
1, தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி ஒரு மூடி போட்டு மூடி  5 நிமிடம் வேக வைக்கவும்.1, குழம்பு மிளகாய் தூள் சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி விடவும் பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.1, மிதமான தீயில் மூடி போட்டு மூடி தண்ணீர் நன்கு வற்றும் வரை வேக வைக்கவும்.
2, இப்பொழுது சுவையான அவரைக்காய் பொரியல் தயார்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உருளைக்கிழங்கு சோள மாவு கட்லெட்

மீன் வருவல்

மட்டன் குழம்பு