காராமணி கத்தரிக்காய் கார குழம்பு
தேவையான பொருட்கள் :
1, கத்தரிக்காய் கால் கிலோ
2, காராமணி கொட்டை 200 கிராம்
3, எண்ணெய் 2 மேசைக்கரண்டி
4, கடுகு வெந்தயம் அரை டீஸ்பூன்
5, வெங்காயம்-2
6, பூண்டு 10 பல்
7, கொத்தமல்லி கருவேப்பிலை
8, குழம்பு மிளகாய் தூள் 2
டேபிள்ஸ்பூன்
9, புளி எலுமிச்சை அளவு
10, உப்பு தேவையான அளவு
11, வெல்லம் அரை டீஸ்பூன்
2, கடுகு சீரகம் வெந்தயம் சேர்க்கவும்.
2, வெட்டிவைத்த கத்திரிக்காய் சேர்க்கவும்.1, கத்தரிக்காய் உடன் நான்கு மணி நேரம் ஊற வைத்த காராமணி விதைகளை சேர்க்கவும்.
2, தேவையான அளவு உப்பு சேர்த்து 2 மேஜைக்கரண்டி குழம்பு மிளகாய் சேர்த்து வதக்கவும்.1, இரண்டு நிமிடம் வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
2, குழம்பு ஒரு கொதி வந்தவுடன் கரைத்து வைத்த புளிக்கரைசலை சேர்க்கவும்.
3, நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் அரை டீஸ்பூன் வெல்லம் சேர்த்து கலந்து விடவும் 1, பின் குக்கர் மூடி போட்டு மூடி இரண்டு விசில் வைக்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக