கத்தரிக்காய் சட்னி
தேவையான பொருட்கள்:
1, கத்தரிக்காய்1
2, வெங்காயம்-2
3, தக்காளி ஒன்று பெரியது
4, பூண்டு பத்து பல்
5, காய்ந்த மிளகாய்-4
6, கொத்தமல்லி கருவேப்பிலை
7, உப்பு தேவையான அளவு
8, எண்ணை மூன்று டேபிள் ஸ்பூன்
9, உளுத்தம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
10,புளி சிறு நெல்லிக்காய் அளவு
11,சர்க்கரை கால் டீஸ்பூன்
2, எண்ணெய் காய்ந்ததும் 2 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு சேர்க்கவும்.
3,பருப்பு சிவந்ததும் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.1, 10 பல் பூண்டு சேர்த்து வதக்கவும்.
2, வெங்காயம் கண்ணாடி போல் வதங்கியதும் தக்காளி சேர்க்கவும்.
2, வர மிளகாய் சேர்த்து வதக்கவும்.
2, தண்ணீர் சேர்த்து கத்தரிக்காய் வதங்கும் வரை வேக வைக்கவும்.1, கத்தரிக்காய் நன்கு வெந்ததும் கால் டீஸ்பூன் வெல்லம் சேர்த்து இறக்கவும்
2, கத்தரிக்காய் ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
3, கடைசியாக கடுகு கருவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.
தயாரிப்பு செய்யும் மொத்த
நேரம் நேரம் நேரம்
5 நிமிடம் + 10 நிமிடம்= 15 நிமிடம்
கருத்துகள்
கருத்துரையிடுக