பால் பாயசம் 😋
தேவையான பொருட்கள் :
பால் -அரை லிட்டர்
சேமியா -50கிராம்
ஜவ்வரிசி -50கிராம்
மில்க் மைட் அரை டின்
முந்திரி திராட்சை
ஏலக்காய், சுக்கு பொடி
நெய் 3டீஸ்புன்.
உப்பு ஒரு சிடிக்கை
தண்ணீர் 200கிராம்
சர்க்கரை 200கிராம்
செய்முறை :ஒரு பாத்திரத்தில் ஒரு டீஸ்புன் நெய் சேர்த்து முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து பொண்ணிரமாக வருத்து எடுத்து கொள்ளவும்.
செய்முறை :ஒரு பாத்திரத்தில் ஒரு டீஸ்புன் நெய் சேர்த்து முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து பொண்ணிரமாக வருத்து எடுத்து கொள்ளவும்.
அதே பாத்திரம் ஜவ்வரிசி சேர்த்து வறுத்து கொள்ளவும்.வறுத்த ஜவ்வரிசி தனியாக ஒரு பாத்திரத்தில் வேகவைத்து கொள்ளவும்.
சேமியா பொண்ணிரமாக வறுத்து அதில் 150கிராம் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும் சேமியா பாதி வெந்ததும் சர்க்கரை சேர்க்கவும் சர்க்கரை கரைந்ததும்.
வேகவைத்த ஜவ்வரிசி சேர்த்த உடன் பால் சேர்க்கவும்.பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் மில்க் மைட் சேர்க்கவும்
கடைசியாக வருத்த முந்திரி திராட்சை மற்றும் ஏலக்காய் சுக்கு சேர்த்து
பரிமாரவும். சுவையான பால் பாயசம் தயார் 😋
கருத்துகள்
கருத்துரையிடுக