திரட்டுப்பால்
தேவையான பொருட்கள் :
1,சீம்பால்-1லிட்டர்
2,வெள்ளம்-100கிராம்
3,சுக்கு -கால் டீஸ்புன்
4,ஏலக்காய் -கால் டீஸ்புன்
செய்முறை :
2, வெள்ளம் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
3, பால் நன்கு சுருண்டு வரும் வரை கிளறி விடவும்.1, பால் நன்கு சுருண்டு வந்ததும் சுக்கு ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி விடவும்.
2, சுவையான திரட்டுப்பால் தயார்.
My favourite recipe
பதிலளிநீக்கு