கடலை குருமா 😋
தேவையான பொருட்கள் :
எண்ணெய் :4டீஸ்புன்
கடுகு சீரகம் -1/2டீஸ்புன்
வெங்காயம் -2
இஞ்சி பூண்டு விழுது -1tsp
தக்காளி -2
கொத்தமல்லி கருவேப்பிலை
மிளகாய் தூள் -11/2டீஸ்புன்
மல்லி தூள் -2டீஸ்புன்
மஞ்சள் தூள் -கால் டீஸ்புன்
உப்பு
கேரட் -2
உருளைக்கிழங்கு -1
கடலை -200கிராம்
(மசாலா அரைக்க )
பட்டை, இலவங்கம், ஏலக்காய், சோம்பு
கசகசா, பொட்டு கல்லை, தேங்காய்
செய்முறை :1, ஒரு குக்கர் வைத்து எண்ணெய் சேர்க்கவும் எண்ணெய் காய்ததும் சொம்பு மற்றும் சீரகம் சேர்க்கவும்
2, வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்த்து பொன்னிரமாக வதக்கவும்.
2,வெட்டி வைத்த கேரட் உருளைகிழங்கு
கடலை சேர்க்கவும்.
3, மிளகாய் தூள் மல்லி தூள் மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விடவும்.1, தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றவும்.
2, மசாலா அனைத்தும் சேர்த்து அரைத்து கொள்ளவும் 1, அரைத்த மசாலாவை குழம்பில் சேர்க்கவும்.1, மசாலா சேர்த்து குக்கர் மூடி இரண்டு விசில் வைக்கவும்.
2, இரண்டு விசில் வைத்து இரக்கவும்.
3, பின் பரிமாரவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக