குழி பணியாரம்
தேவையான பொருட்கள் :
இட்லி அரிசி -முக்கால் கப்
உளுந்து -கால் கப்
வெள்ளம் தேவையான அளவு
உப்பு ஒரு சிடிக்கை
நெய்
ஆப்ப சோடா
ஏலக்காய் 3
சுக்கு கால் டீஸ்புன்
செய்முறை :முக்கால் கப் இட்லி அரிசியுடன் கால் கப் உளுந்து சேர்த்து நான்கு மணி நேரம் ஊரவைத்து கெட்டியான மாவாக அரைத்து கொள்ளவும் அரைத்த மாவுடன் ஒரு சிடிக்கை உப்பு ஆப்ப சோடா வெள்ளம் சேர்த்து நன்கு கரைத்து கொள்ளவும் கரைத்த மாவுடன் சுக்கு பொடி ஏலக்காய் தூள் ஒரு முட்டை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.ஒரு ஆப்ப சட்டி வைத்து நெய் சேர்த்து கொள்ளவும்.
கரைத்து வைத்த மாவை ஒவ்வொரு குழியிலும் ஊற்றவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக