முடக்கத்தான் கீரை தோசை
பெரிய வெங்காயம்-2
பச்சை மிளகாய்-4
இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன் கருவேப்பிலை ஒரு கொத்து
தோசை மாவு ஒரு கப்
ஆப்ப சோடா ஒரு சிட்டிகை
உப்பு தேவையான அளவு
உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன்
சீரகம் அரை டீஸ்பூன்
கடுகு அரை டீஸ்பூன்
செய்முறை :
2, பறித்த முடக்கத்தான் கீரையை தண்ணீரில் நன்றாக அலசவும்.1, பின் ஒரு வாணலியில் 3 டீஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும்.
2, எண்ணை காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு சீரகம் சேர்க்கவும்.
3, வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.1, வெட்டி வைத்த வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்
2, தேவையான அளவு உப்பு சேர்க்கவும் 3,ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.1, முடக்கத்தான் கீரை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
2, அரைத்த முடக்கத்தான் விழுது மற்றும் தாளித்து வெங்காயம் அனைத்தும் தோசை மாவில் நன்றாக கலக்கவும்.1, மாவை நன்றாக கலக்கி தோசைகளாக வார்க்கவும்.1, அரை மூடி தேங்காய் ஒரு கை கல்லை ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது 3 பச்சை மிளகாய் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

கருத்துகள்
கருத்துரையிடுக