வெண்டைக்காய் பொரியல்
தேவையான பொருட்கள் :
வெண்டைக்காய் :400g
எண்ணெய் -4tsp
கடுகு சீரகம்.1/2tsp
வெங்காயம் -2
பூண்டு -10 பல்
தக்காளி -2
கொத்தமல்லி கருவேப்பிலை
மிளகாய் தூள்- 2tsp
மல்லி தூள் -2tsp
மஞ்சள் தூள் -1/4 tsp
உப்பு தேவையான அளவு
செய்முறை :
இரண்டு டீஸ்புன் எண்ணெய் சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துவைத்துகொள்ளவும் கடாய் வைத்து எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் கடுகு சீரகம் சேர்த்து தாளிக்கவும்
பின் வெங்காயம் பூண்டு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்
தக்காளி வதங்கியதும் வதக்கி வைத்த வெண்டைக்காய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விடவும்
பின் மிளகாய் தூள் மல்லி தூள் மஞ்சள் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும்.நன்கு கிளறி ஒரு கை தண்ணீர் தெளித்து 5 நிமிடம் குறைந்த தீயில் மூடி வைத்து வேகவைக்கவும்
கருத்துகள்
கருத்துரையிடுக