மசால் வடை

தேவையான பொருட்கள் :
கடலை பருப்பு- 300கிராம்
வெங்காயம் -2
இஞ்சி பூண்டு விழுது -2டீஸ்புன்
பச்சை மிளகாய்
கொத்தமல்லி கருவேப்பிலை
சோம்பு -1 டீஸ்புன்
எண்ணெய் ( பொரித்து எடுக்க )
உப்பு 
செய்முறை :முதலில் கடலை பருப்பு இரண்டு  மணி நேரம் ஊற  வைத்து கொள்ளவும்
பின் ஊற வைத்த கடலை பருப்பை தண்ணீர் சேர்க்காமல்
கொறக்கொறப்பாக அரைத்து கொள்ளவும்
அரைத்த மாவில் சோம்பு இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
வெட்டி வைத்த வெங்காயம் சேர்க்கவும்.
ஒரு மிக்ஸியில் பச்சைமிளகாய் கருவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து
ஒரு அரை அரைத்து மாவில் சேர்க்கவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் 
கலந்த மாவை ஒரு உருண்டை எடுத்து கையில் வைத்து தட்டி எண்ணையில் சேர்க்கவும்.இரண்டு பக்கமும் பொன்னிரமாக பொரித்து எடுக்கவும்
சுவையான கடலை பருப்பு மசால் வடை
மொறுமொறு வேண தயார் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உருளைக்கிழங்கு சோள மாவு கட்லெட்

மீன் வருவல்

மட்டன் குழம்பு