வாழைப்பூ வடை
தேவையான பொருட்கள் :
கடலைப்பருப்பு -200 கி
வெங்காயம் -2
இஞ்சி பூண்டு விழுது -1 tsp
கருவேப்பிலை கொத்தமல்லி
சோம்பு ஒரு டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் 3
உப்பு தேவையான அளவு
எண்ணெய் பொரித்தெடுக்க
வாழைப்பூ ஒரு கை
செய்முறை :
2, கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
3, சுத்தம் செய்து நறுக்கியா வாழை பூ சேர்க்கவும்.1, நறுக்கியா வெங்காயம் பச்சை மிளகாய் கொத்தமல்லி கருவேப்பிலை சேர்க்கவும்.1, இஞ்சி பூண்டு விழுது சோம்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.1, கலந்த மாவை வடைகளாக தட்டி எண்ணையில் சேர்த்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
தயாரிப்பு செய்யும் மொத்த
நேரம் , நேரம் நேரம்
10 நிமிடம் + 10 நிமிடம் = 20 நிமிடம்
கருத்துகள்
கருத்துரையிடுக