மொறு மொறு முறுக்கு.
தேவையான பொருட்கள் :
1, பச்சரிசி ஒரு கிலோ
2, உளுந்து 100 கிராம்
3, பொட்டுக்கடலை 50 கிராம
4, காய்ந்த மிளகாய் ஐந்து
5, எண்ணை பொரிக்க தேவையான அளவு
6, ஓமம் ஒரு டேபிள்ஸ்பூன்
7, உப்பு தேவையான அளவு
8, தண்ணீர் தேவையான அளவு
1, ஒரு கிலோ அரிசியை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும். நன்றாக அலசிக் கொள்ளவும்.
2, அரிசியை நீரில் இருந்து வடித்து நான்கு மணி நேரம் வெயிலில் காயவைத்துக் கொள்ளவும்.
3, ஈரப்பதம் இல்லாமல் நன்கு காய வேண்டும்.
1, காய வைத்த அரிசியில் நூறு கிராம் உளுந்து 50 கிராம் பொட்டுக்கடலை 6 காய்ந்த மிளகாய் சேர்க்கவும்.1, நைஸான மாவாக அரைத்துக் கொள்ளவும்.
1, காய வைத்த அரிசியில் நூறு கிராம் உளுந்து 50 கிராம் பொட்டுக்கடலை 6 காய்ந்த மிளகாய் சேர்க்கவும்.1, நைஸான மாவாக அரைத்துக் கொள்ளவும்.
2, அரைத்த மாவில் ஒரு டேபிள் ஸ்பூன் ஓமம் சேர்க்கவும்.
2, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசைந்து வைத்துக்கொள்ளவும்.1, ஒரு வட்டமான தட்டின் மீது லேசாக எண்ணை தடவி கொள்ளவும்.
2, ஒரு முறுக்கு அச்சு எடுத்து ஒரு உருண்டை மாவை முறுக்கு அச்சில் சேர்க்கவும்.1, வட்டமான முறுக்காக சுற்றவும்.
2, சுவையான மொறுமொறு முறுக்கு தயார்.
தயாரிப்பு / செய்யும் / மொத்த நேரம்
நேரம் / நேரம் /
20 நிமிடம் + 15 நிமிடம் =35 நிமிடம்
தீபாவளி என்றாலே பலகாரம் நியாபகம் தான் அதிலும் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே எங்கள் வீட்டில் முறுக்கு செய்ய ஆரம்பித்துவிடுவார்கள் இனிமையான நாட்கள் இந்த முறுக்கு செய்முறை என் அம்மாவிடம் இருந்து நான் கற்றுக் கொண்டவை.
கருத்துகள்
கருத்துரையிடுக