தக்காளி சட்னி
தேவையான பொருட்கள்:
1, தக்காளி-3
2, வெங்காயம்-2
3, பூண்டு பத்து பல்
4, காஷ்மீரி மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன் ( அல்லது காய்ந்த மிளகாய்5)
5, மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்
6, உப்பு தேவையான அளவு
7, எண்ணெய் மூன்று டேபிள் ஸ்பூன்
8, சீரகம் கால் டீஸ்பூன்
9, வெள்ளம் கால் டீஸ்பூன்
2, கால் டீஸ்பூன் சீரகம் சேர்க்கவும்.
3, வெங்காயம் பூண்டு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.1, தக்காளி சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
2, மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக