பீட்ரூட் குருமா

1, தேவையான பொருட்கள்
2, எண்ணெய் மூன்று டேபிள் ஸ்பூன்
3, கடுகு சீரகம் அரை டேபிள்ஸ்பூன்
4, வெங்காயம் 2
5, பூண்டு பத்து பல்
6, தக்காளி ஒன்று
7, பீட்ரூட் கால் கிலோ
8, உப்பு தேவையான அளவு
9, குழம்பு மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
10, தண்ணீர் தேவையான அளவு
11, கொத்தமல்லி கருவேப்பிலை 

 செய்முறை:
1, முதலில் பாதி பீட்ரூட்  துருவிக் கொள்ளவும்.
2, பாதி பீட்ரூட் மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும் 1, ஒரு குக்கரில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும்.
2, எண்ணெய் காய்ந்ததும் கடுகு உளுந்து சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
3, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.1, இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
2, தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
3, தக்காளி வதங்கியதும் பீட்ரூட் சேர்க்கவும்.1, ஒரு டேபிள்ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள் கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
2, தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
3, கொத்தமல்லி கருவேப்பிலை சேர்க்கவும்.1, குக்கரில் மூடி இரண்டு விசில் விடவும்.
2, சுவையான பீட்ரூட் குருமா தயார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உருளைக்கிழங்கு சோள மாவு கட்லெட்

மீன் வருவல்

மட்டன் குழம்பு