நெய் சோறு

 தேவையான பொருட்கள் :
 நெய் 3 டேபிள்ஸ்பூன்
 பட்டை, லவங்கம்,ஏலக்காய் பிரியாணி இலை, ஸ்டார்-  தல 2
 சீரகம் ஒரு டீஸ்பூன்
 வெங்காயம்-2
 இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
 பச்சை மிளகாய் 3
 தேவையான அளவு உப்பு
 பாஸ்மதி அரிசி ஒரு கப்
 தண்ணீர் 2 கப்
 கொத்தமல்லி சிறிது

 செய்முறை :
 1,முதலில் ஒரு குக்கர் வைத்து 3     டேபிள்ஸ்பூன் நெய் சேர்க்கவும்
2, நெய் சூடானதும் மசாலா வகைகளை சேர்க்கவும்.
3, பின் சீரகம் சேர்க்கவும்.1, சீரகம் பொரிந்ததும் 3 பச்சை மிளகாய் சேர்க்கவும்.
2, இரண்டு பெரிய வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
3, பாஸ்மதி அரிசியை சேர்த்து 2 நிமிடம் வதக்கி விடவும்.1, ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும்.
2, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.1, குக்கரில் மூடி இரண்டு விசில் விடவும்.
2, கடைசியாக கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
 சுவையான நெய் சோறு தயார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உருளைக்கிழங்கு சோள மாவு கட்லெட்

மீன் வருவல்

மட்டன் குழம்பு