மைதா பிஸ்கட்
தேவையான பொருட்கள் :
மைதா 150 கிராம்
வெள்ளம் தேவைக்கு ஏற்ப
எண்ணெய் பொரித்தெடுக்க
உப்பு ஒரு சிட்டிகை
தண்ணீர் தேவைக்கேற்ப
செய்முறை :
1, மைதா மாவில் ஒரு சிட்டிகை உப்பு ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.1, தேவைக்கு ஏற்ப பொடித்த வெல்லம் சேர்க்கவும்.1, சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியான சப்பாத்தி மாவு போல் பிசையவும்.1, கெட்டியாக பிசைந்த மாவில் ஒரு உருண்டை எடுத்து சப்பாத்தியாக தேய்க்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக