கோதுமை போண்டா



தேவையான பொருட்கள் :
கோதுமை -250கிராம்
வெங்காயம் -2
இஞ்சி பூண்டு -சிறிதளவு
புதினா -ஒரு கை
தனி மிளகாய் தூள் -1tsp
கரம் மசாலா -tsp
உப்பு -தேவையான அளவு
ஆப்ப சோடா -ஒரு சிடிக்கை
முட்டை -1
எண்ணெய் (பொரித்து எடுக்க )

செய்முறை :
1, ஒரு பாத்திரத்தில் 250கிராம் மைதா சேர்க்கவும்.
2,அதில் பூண்டு இஞ்சி சேர்க்கவும்.
3, பின் புதினா சேர்க்கவும்.
1, வெட்டி வைத்த வெங்காயம் சேர்க்கவும்.
2, மிளகாய் தூள் சேர்க்கவும்.
3, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.1, ஆப்ப சோடா சேர்க்கவும்.
2, கரம் மசாலா ஒரு டீஸ்புன் சேர்த்து
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.1, கலந்த மாவில் ஒரு முட்டை சேர்த்து கரைத்து கரைத்து கொள்ளவும்.
2,பொறிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து ஒவ்வொரு போண்டா வாக போடவும்.1, மாவை சேர்த்து இரண்டு பக்கம் பொன்னிரம் ஆனதும் எடுக்கவும்.
2, மிருதுவான கோதுமை போண்டா தயார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உருளைக்கிழங்கு சோள மாவு கட்லெட்

மீன் வருவல்

மட்டன் குழம்பு