வெங்காய சட்னி
தேவையான பொருட்கள் :
எண்ணெய் -4டீஸ்புன்
கடலை பருப்பு, உளுந்து, சீரகம் -1டீஸ்புன்
வெங்காயம் -100கிராம்
பூண்டு -15 பால்
தக்காளி -1
தனி மிளகாய் தூள் -கால் டீஸ்புன்
மஞ்சள் தூள் -இரண்டு சிடிக்கை
உப்பு -தேவையான அளவு
வெள்ளம் -1/2 டீஸ்புன்
கருவேப்பிலை
செய்முறை :
1, ஒரு கடாய் வைத்து எண்ணெய் காய்ததும். உளுந்து. கடலை பருப்பு. சீரகம் சேர்த்து பொன்னிரம் ஆகும் வரை வருகவும்.
2, வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும்.
3, வெங்காயம் கண்ணாடி போல் வதங்கி வந்ததும். தக்காளி கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.1, தக்காளி பாதி வதங்கியதும் மிளகாய் தூள் மஞ்சள் சேர்த்து வதக்கவும்.
2, பின் சிறிது தண்ணீர் சேர்த்து வதக்கவும்.
1, கடைசியாக சிறிது வெள்ளம் சேர்க்கவும்.1,கடைசியாக ஆரியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
2, அரைத்த சட்னியில் தாளிப்பு சேர்த்து
பரிமாரவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக