நெத்திலி கருவாட்டு குழம்பு
தேவையான பொருட்கள் :
நெத்திலி கருவாடு- 100கிராம்
எண்ணெய் -4டீஸ்புன்
கடுகு, வெந்தயம், சீரகம், தலா அரை tsp
வெங்காயம் -3
பூண்டு -20பல்
தக்காளி -2
குழம்பு மிளகாய் தூள் -2 tsp
மஞ்சள் தூள் -1/4 டீஸ்புன்
புளி -ஒரு எலுமிச்சை அளவு
உப்பு
கருவேப்பிலை கொத்தமல்லி
2, எண்ணெய் காய்ததும் கடுகு வெந்தயம் சீரகம் சேர்க்கவும்.
3, பின் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
4, தக்காளி மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்க1, தக்காளி வதங்கியதும் குழம்பு மிளகாய் தூள் இரண்டு டீஸ்புன் மஞ்சள் சேர்த்து வதக்கவும்.
2, கரைத்து வைத்த புளி கரைசலை சேர்க்கவும்.
3, நன்றாக கொதிக்க வைக்கவும்.
4, குழம்பு நன்றாக கொதித்து வந்தவுடன்.
5, சுத்தம் செய்து அலசி வைத்த கருவாட்டை குழம்பில் சேர்க்கவும் 1, கருவாடு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்
2, சுவையான நெத்திலி கருவாட்டு குழம்பு தயார்
3, சூடானா சாதத்துடன் பரிமாரவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக