பாஸ்தா
தேவையான பொருட்கள் :
எண்ணெய் -3tsp
சொம்பு, சீரகம் -1/2tsp
பாஸ்தா -250கி
வெங்காயம் -2
இஞ்சி பூண்டு விழுது -1tsp
கேரட் -1
கருவேப்பிலை
தக்காளி சாஸ் -3tsp
மிளகாய் தூள் -1/2tsp
கரம்மசாலா -1/2tsp
உப்பு தேவையான அளவு
செய்முறை :
சேர்க்கவும்.
2. அதில் சிறிது உப்பு மற்றும் இரண்டு டீஸ்புன் எண்ணெய் சேர்த்து வேகவைக்கவும்.
2. எண்ணெய் காய்ததும் சோம்பு சீரகம் சேர்க்கவும்.
2, மிளகாய் தூள் கரம் மசாலா சேர்த்து வதக்கி
3, அதில் 2டீஸ்புன் தக்காளி சாஸ் சேர்த்து வதக்கவும்.1,தேவையான அளவு உப்பு சேர்க்கவும். நன்றாக கிளறிவிடவும்.
2,பின் வேகவைத்த பாஸ்தா சேர்த்து கிளறி விடவும்.
3. சுவையான பாஸ்தா தயார்.
கருத்துகள்
கருத்துரையிடுக