பொறி சாதம்
எண்ணெய் -4டீஸ்புன்
கடுகு -1டீஸ்புன்
பொறி -1கப்
வெங்காயம் -2
பூண்டு -10பல்
தக்காளி -1
இஞ்சி -சிறிது
மிளகாய் தூள் -1/2டீஸ்புன்
மஞ்சள் தூள் -கால் டீஸ்புன்
உப்பு - தேவையான அளவு
பொட்டு கல்லை -3டீஸ்புன்
செய்முறை :
கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.இஞ்சி சேர்த்து வதக்கவும்.தக்காளி சேர்த்து வதக்கவும்.தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.தக்காளி வதங்கியதும் மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்து பச்ச வாசனை போகும் வரை வதக்கவும்.பின் ஊரவைத்த பொறி தண்ணீர் பிழிந்து எடுத்து வைத்து கொள்ளவும்.பொறி சேர்க்கவும்.பொறிசேர்ந்து நன்கு கிளறி விடவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக