சோமாஸ்
தேவையான பொருட்கள் :
மைதா -200கி
ரவை -100கி
தேங்காய் துருவல் -50கி
ஏலக்காய் -3
சர்க்கரை -75கி
எண்ணெய் (பொரித்து எடுக்க )
செய்முறை :
கெட்டியான மாவாக பிசைந்து கொள்ளவும்.தேங்காய் துருவல் மற்றும் ரவை தனித்தனியாக ஒரு டீஸ்புன் நெய் சேர்த்து வறுத்து கொள்ளவும்.
வருத்த தேங்காய் ரவை ஆரியதும் ஒன்றாக சேர்த்து அதோடு சர்க்கரை ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக