எலுமிச்சை சாதம்
தேவையான பொருட்கள்:
2, உளுத்தம்பருப்பு ஒரு
மேஜை கரண்டி
3, கடலைப்பருப்பு ஒரு
மேஜை கரண்டி
4, வேர்கடலை 3 மேஜைக்கரண்டி
5, பூண்டு 10 பல்
6, காய்ந்த மிளகாய் மூன்று
7, கருவேப்பிலை ஒரு கொத்து
8, வடித்த சாதம் ஒரு கப்
9, எண்ணை 4 மேஜைக்கரண்டி
10, உப்பு தேவையான அளவு
செய்முறை :
2, எண்ணெய் காய்ந்ததும் பருப்பு மற்றும் வேர்க்கடலை சேர்த்து வறுக்கவும்.
3, வேர்கடலை பொன்னிறமானதும் பூண்டு கருவேப்பிலை காய்ந்த மிளகாய் சேர்க்கவும்.1, பூண்டு பொன்னிறமாக வறுபட்டதும் அரை மேஜைக்கரண்டி மஞ்சள் தூள் சேர்க்கவும்.
2, பின் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
2, பின் கால் மேசைக்கரண்டி சர்க்கரை சேர்க்கவும்
3, எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஆரவிடவும்.1, பின் வடித்து வைத்த சாதம் சேர்த்து நன்கு கிளறி விடவும்
2, சுவையான எலுமிச்சை சாதம் தயார்.
தயாரிப்பு நேரம்
5 நிமிடம்
சமையல் நேரம்
10 நிமிடம்
மொத்த நேரம்
15 நிமிடம்
பரிமாறல் சமையல்
4 பேர் இந்தியன்
எலுமிச்சை சாதம் குழந்தைகளுக்கு பிடித்த உணவாகும் மத்திய உணவிற்கு குழந்தைகள் பள்ளிக்கு எடுத்துச்செல்லும் முக்கியமான உணவாக எலுமிச்சை சாதம் விளங்குகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக