வெண்பொங்கல்.

 தேவையான பொருட்கள் :
1, பச்சரிசி 11/2கப்
2, பாசிப்பருப்பு அரை கப்
3, நெய் 4 டேபிள்ஸ்பூன்
4,  மிளகு 2 டேபிள் ஸ்பூன்
5,  சீரகம் 2 டேபிள் ஸ்பூன்
6,  முந்திரி- 10
7, இஞ்சி பூண்டு விழுது ஒரு டேபிள்     ஸ்பூன்
8, பச்சை மிளகாய்-4
9, கருவேப்பிலை கொத்தமல்லி
19, உப்பு தேவையான அளவு

 செய்முறை:1, முதலில் பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
1, ஒரு குக்கரில் 4 டேபிள் ஸ்பூன் நெய் சேர்க்கவும்.
2, மிளகு மற்றும் சீரகம் சேர்க்கவும்.
3, சீரகம் பொரிந்ததும் முந்திரி பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து.1, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
2, ஒரு கப் அரிசிக்கு 3 கப் தண்ணீர் வீதம் சேர்க்கவும்.
3, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.1, தண்ணீர் கொதி வந்ததும் அரிசியை சேர்க்கவும்.
2, அரிசி சேர்த்து பாதி தண்ணீர் வற்றி வந்ததும்.1, குக்கர் மூடி போட்டு மூடி மிதமான தீயில் ஒரு விசில் வைக்கவும்.
2, குக்கரில் காற்று வெளியானது திறந்து  கொத்தமல்லி தூவி பரிமாறவும் சுவையான வெண்பொங்கல் தயார்.

 தயாரிப்பு   செய்முறை   மொத்த 
 நேரம்               நேரம்            நேரம் 
 5 நிமிடம், + 15 நிமிடம் =20 நிமிடம் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உருளைக்கிழங்கு சோள மாவு கட்லெட்

தக்காளி சாதம்

கத்தரிக்காய் புளி குழம்பு