சேப்பங்கிழங்கு வருவல்
தேவையான பொருட்கள் :
சேப்பங்கிழங்கு 400 கிராம்
வெள்ளை 4 டேபிள்ஸ்பூன்
கடுகு அரை டேபிள்ஸ்பூன்
வெங்காயம்-2
பூண்டு 10 பல்
தக்காளி-2
மிளகாய்தூள் ஒரு டேபிள்ஸ்பூன்
மல்லி தூள் 2 டேபிள்ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
வெல்லம் ஒரு டேபிள்ஸ்பூன்
செய்முறை :
எண்ணெய் காய்ந்ததும் கடுகு சீரகம் சேர்த்து தாளிக்கவும்
2, பின் வெங்காயம் பூண்டு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
3, தக்காளி சேர்க்கவும் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.1, தக்காளி வதங்கியதும் மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து வதக்கி கொள்ளவும்
2, பின் வேக வைத்த சேப்பங்கிழங்கை தோல் உரித்து கட் செய்து சேர்க்கவும்.
1, சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து விடவும். இரண்டு நிமிடம் கிளறிவிடவும்.
2, சுவையான சேப்பங்கிழங்கு வறுவல் தயார்.
கருத்துகள்
கருத்துரையிடுக