சிக்கன் மிளகு வறுவல்
சுவையான கோழி மிளகு வறுவல் ரசம் சாதம் சாம்பார் சாதத்திற்கு ஏற்ற ஒரு சைட் டிஷ் சுலபமாகவும் சுவையாகவும் செய்யக்கூடிய அசைவ உணவு கோழி மிளகு வறுவல்.
தேவையா பொருட்கள் :
1, சிக்கன் 300 கிராம்
2, எண்ணெய் 3 மேசைக்கரண்டி
3, கடுகு அரை மேஜைக்கரண்டி
4, வெங்காயம் 2 பெரியது
5, கருவேப்பிலை கொத்தமல்லி
6, பச்சை மிளகாய்-2
7, இஞ்சி பூண்டு விழுது ஒரு மேசைக்கரண்டி
8, மஞ்சள் தூள் கால் மேசைக்கரண்டி
9, உப்பு தேவையான அளவு
10, மிளகு தூள் 2 மேசைக்கரண்டி
2, அரை மேசைக்கரண்டி கடுகு சேர்க்கவும்.
3, கடுகு பொரிந்ததும் வெட்டி வைத்த வெங்காயம் சேர்த்து வதக்கவும்.1, ஒரு கொத்து கருவேப்பிலை 2 பச்சை மிளகாய் சேர்க்கவும்.
2, ஒரு மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கிக் கொள்ளவும்.1, பின் சிக்கன் துண்டுகளை சேர்க்கவும்.
2, தேவையான அளவு உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கி விடவும்
3, சிறிது தண்ணீர் சேர்த்து சிக்கன் துண்டுகளை நன்கு வேகவைக்கவும்.1, மோடி சேர்த்து 5 நிமிடம் நன்கு வேகவைத்துக் கொள்ளவும்.
2, சிக்கன் துண்டுகள் நன்கு வெந்ததும் இறுதியாக இரண்டு மேஜைக் கரண்டி மிளகுத் தூள் சேர்க்கவும்.1, மிளகு தூள் சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்கி விடவும்.1, கோழி மிளகு வறுவல் தயார் இறுதியாக கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
தயாரிப்பு நேரம்
5 நிமிடம்
சமையல் நேரம்
10 நிமிடம்
மொத்த நேரம்
15 நிமிடம்
பரிமாறல் சமையல்
3 பேர் இந்திய முறை.
கருத்துகள்
கருத்துரையிடுக