இடுகைகள்

செப்டம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முருங்கைக்காய் தொக்கு.

படம்
 தேவையான பொருட்கள். முருங்கைக்காய் -4  வெங்காயம்-2  பூண்டு 20 பல்  தக்காளி மூன்று  புளி சிறு நெல்லிக்காய் அளவு  வெல்லம் நெல்லிக்காய் அளவு  உப்பு தேவையான அளவு  குழம்பு மிளகாய் தூள்- 1 tsp  மஞ்சள் தூள் -1/4 tsp  மல்லித்தூள் -1 tsp  எண்ணை 4 மேஜைக்கரண்டி  கடுகு சீரகம் வெந்தயம் -1 tsp  கருவேப்பிலை சிறிதளவு   செய்முறை விளக்கம் படத்துடன்   ஒரு கடாய் வைத்து நான்கு மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும்.  எண்ணெய் காய்ந்ததும் சீரகம் கடுகு வெந்தயம் சேர்க்கவும்  கடுகு பொரிந்ததும் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.  வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்க்கவும்.  தேவையான அளவு உப்பு சேர்க்கவும்  தக்காளி நன்கு வதங்கியதும் முருங்கைக்காய் துண்டுகளை  சேர்க்கவும்.  முருங்கைக்காய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விடவும்  மஞ்சள் தூள் மிளகாய் தூள் மல்லித் தூள் சேர்க்கவும்.    ஒரு நிமிடம் வதக்கி பின் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.  முருங்கைக்காய் முக்கால் பங்கு...