இடுகைகள்

ஜூன், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கோலா மீன் குழம்பு.

படம்
 தேவையான பொருட்கள்  கோலா மீன் ஒரு கிலோ  வெங்காயம் 300 கிராம்  பூண்டு  100 கிராம்  தக்காளி 200 கிராம்  கருவேப்பிலை சிறிதளவு  பச்சை மிளகாய் 5  குழம்பு மிளகாய் தூள் 5 tsp  மஞ்சள் தூள் 1/2 tsp  புளி எலுமிச்சை அளவு   உப்பு தேவையான அளவு  கடலை எண்ணெய் 150 கிராம் கடுகு சீரகம் வெந்தயம்1 ட்ஸப்  மீன் குழம்பு மசாலா செய்முறை    முதலில் ஒரு கடாயில் 4 மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும்.  எண்ணெய் காய்ந்ததும் வெட்டி வைத்த வெங்காயம் 5 காய்ந்த மிளகாய் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்க்கவும்.  வெங்காயம் வழங்க தேவையான அளவு உப்பு சேர்க்கவும் அதனுடன் 4 பச்சைமிளகாய் சேர்க்கவும்.  வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் வெட்டி வைத்த தக்காளி சேர்க்கவும்.  அதனுடன் அரை மேஜைக்கரண்டி மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.  தக்காளி நன்கு வதங்கியவுடன் ஒரு தட்டில் மாற்றி நன்கு ஆற வைக்கவும்.  மசாலா ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். மசாலா தயார்.  மீன் குழம்பு செய்முறை :  ஒரு அகலமான பாத...