முட்டை ரோஸ்ட்
தேவையான பொருட்கள் வேகவைத்த முட்டை 3 மஞ்சள் தூள் -1/4 tsp மிளகாய்த்தூள் -1tsp மல்லித்தூள் -2 tsp கரம் மசாலா -1/2 tsp உப்பு தேவையான அளவு எண்ணெய் 2 மேசைக்கரண்டி செய்முறை விளக்கம். முதலில் 3 முட்டைகளை எடுத்து நன்றாக வேக வைத்து தோல் உரித்து இரண்டு துண்டுகளாக வெட்டி வைத்து கொள்ளவும் ஒரு தோசை தவா வைத்து 2 மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும். சென்னை காய்ந்ததும் கால் மேசைக்கரண்டி மஞ்சள் தூள் அரை மேசைக்கரண்டி கரம்மசாலா ஒரு மேசைக்கரண்டி மிளகாய்தூள் 2 மேஜைக்கரண்டி தனியா தூள் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். அனைத்து மசாலாவும் சேர்த்து ஒரு நிமிடம் எண்ணெயுடன் நன்றாக வதக்கி விடவும். மசோதாவின் பச்சை வாசனை போனவுடன் வெட்டி வைத்த முட்டை துண்டுகளை சேர்க்கவும். முட்டைகளைச் சேர்த்து இருபக்கமும் மசாலா நன்கு சேரும்படி திருப்பி விடவும் சுவையான முட்டை மசாலா தயார். சாம்பார் சாதத்துடன் அருமையான சைட் டிஷ் ஆக இருக்கும். முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நண்மைகள்: முட்டையில் லுடீன் என்ற மூல பொருட்கள் அதிக அள...